யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை முன்னிலைப்படுத்தும் எம் கனவு, வளர்ச்சியின் ஒளியில் தமிழர் பெருமையை பறைசாற்றும் ஒரு பயணம். எம் மண்ணின் வளங்களை முறையாக பயன்படுத்தி, தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தையும் உயர்த்தி நின்றிட நாங்கள் முனைந்துள்ளோம்.

தொடர்புகளுக்கு

Call Now

+94770779569

Quick Email

info@enkanavuyarl.lk

Office Address

80 Temple Road, Nallur, Jaffna, Srilanka.

My Dream Academy 

  • Home |
  • My Dream Academy 
My Dream Accadmmy 02 1000

My Dream Academy

எனது கனவு அகாடமியின் இலக்கு

“எமது மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரித்து முதலிடத்துக்கு அவர்களை கொண்டுவருதல்."

முற்றிலும் இலவசமாக

முற்றிலும் இலவசமாக ரூ 25 லட்சம் பெறுமதியான கோடிங் கற்கைகள். மீண்டும் கல்வியில் முதலிடத்தை நோக்கி 'என் கனவு யாழ் இலக்கின் மைல்கல்லாக MY DREAM ACADEMY • தேர்ச்சி பெறும் மாணவர்கள் சர்வதேச தொழில்வாய்ப்புகளை பெறும் தகுதி பெறுகின்றனர். இலக்கு எமது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி அவர்களை முதலிடத்தில் நிறுத்துதல். MY DREAM ACADEMY மீண்டும் கல்வியில் முதலிடம்

என் கனவு யாழ் மீண்டும் கல்விக்கு முதலிடம் என்ற இலக்கின் ஒரு மைல் கல்லாக MY DREAM ACADEMY ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயற்பட்டுவருகிறது. “தகவல் தொழில்நுட்ப கற்றலின் ஆரம்ப நிலையை இலவசமாக மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கிறது." Code.org, Thunkable, Microbit, Pictoblo, Glitch 2 உள்ளிட்ட தளங்களோடு இணைந்து உருவாக்கப்பட்ட தரம்வாய்ந்த 300க்கு மேற்பட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு 8 பாடத்திட்டங்களையும் நிறைவு செய்யும்போது சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை பெற்றுக்கொள்வார்கள். ஒவ்வொரு மாணவரும் தலா 25 லட்சம் பெறுமதியான கற்கையை முற்றிலும் இலவசமாக பெறுகின்றனர். “தேர்ச்சியடையும் மாணவர்கள் சர்வதேச மட்ட தொழில்வாய்ப்புகளை பெற தகுதியடைகிறார்கள்". இந்த வாய்ப்பு மிகவும் பெறுமதியானது. உங்கள் கற்றலுக்கான முழுச் செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதை சரியாக பயன்படுத்தி, திறம்படக்கற்று தேர்ச்சி பெறுங்கள். அதன் பலன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்குமே. இதை மனதில் நிறுத்தி, இக்கற்கைநெறியை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள். தொழில்நுட்ப உலகத்துக்குள் வரவேற்கிறேன்.

8 கற்ற மையங்கள்

8 கற்ற மையங்கள் (தலா 1200 மாணவர்கள்)

What is MY DREAM ACADEMY ?

முற்றிலும் இலவசமாக ரூ 25 லட்சம் பெறுமதியான கோடிங் கற்கைகள். மீண்டும் கல்வியில் முதலிடத்தை நோக்கி 'என் கனவு யாழ் இலக்கின் மைல்கல்லாக MY DREAM ACADEMY • தேர்ச்சி பெறும் மாணவர்கள் சர்வதேச தொழில்வாய்ப்புகளை பெறும் தகுதி பெறுகின்றனர். இலக்கு எமது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி அவர்களை முதலிடத்தில் நிறுத்துதல். MY DREAM ACADEMY மீண்டும் கல்வியில் முதலிடம்

MY DREAM ACADEMY Overview

முற்றிலும் இலவசமாக ரூ 25 லட்சம் பெறுமதியான கோடிங் கற்கைகள்.

Locations

Jaffna

Offical Website

MY DREAM ACADEMY

தொடர்புகளுக்கு