அரசியல்தீர்விற்கானஆணித்தரமானஅழுத்தம்
தமிழர்களை உள்ளடக்கிய ஆட்சியொன்றினூடாக அரசியல் யாப்பு சீரதிருத்தத்தின் மூலம் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்ட கால விருப்பத்தை நான் நன்கு அறிவேன். எனது விருப்பமும் இதுவே. எமது மக்களின் இந்த விருப்பத்தினைக் கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியாளர்கள் பலரிடமும் நான் எடுத்துக்கூறி இருக்கிறேன். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் நான் ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேசியுள்ளேன். அவரும் மிகுந்த கரிசனை கொண்டிருக்கிறார். அவர்களின் விடுதலை தொடர்பில் நான் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு என்னாலான […]
மேலும் பார்க்க