யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை முன்னிலைப்படுத்தும் எம் கனவு, வளர்ச்சியின் ஒளியில் தமிழர் பெருமையை பறைசாற்றும் ஒரு பயணம். எம் மண்ணின் வளங்களை முறையாக பயன்படுத்தி, தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தையும் உயர்த்தி நின்றிட நாங்கள் முனைந்துள்ளோம்.

தொடர்புகளுக்கு

Call Now

+94770779569

Quick Email

info@enkanavuyarl.lk

Office Address

80 Temple Road, Nallur, Jaffna, Srilanka.

Month: November 2024

இயற்கை, பௌதீக, ஆளணிவளங்களைமேம்படுத்தல்

மனித அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவையான நிரந்தர வதிவிடம், சொந்தக் காணி இல்லாதிருப்பவர்களை இனங்கண்டு வீட்டுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்படும். வின்றி அமையாது உலகு” என்ற வாக்கிற்கிணங்க ‘அனைவருக்கும் குடிநீர் என்ற செயற்திட்டத்தினை உருவாக்கி குடிநீர் அற்ற கிராமங்களுக்கு குழாய் மூலம் இணைப்புகளும் உருவாக்கப்படும். மேலும் ‘இருள் அகன்றிய தேசம் எனும் தொனிப்பொருளில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்தித் தெருவுக்குத் ரு வீதி விளக்குகள் ஒளிர்வதும் உறுதி செய்யப்படும். அவிருத்தி இடைவெளியை நிரப்பி, நிறைவான கிராமங்களை உருவாக்கும் நோக்கில் […]

மேலும் பார்க்க

அறிவுபூர்வமான, சக்திமிக்கமகளிர், இளைஞர்களின்எதிர்காலம்

இன்றைய இளைஞர்களிடத்தில் காணப்படும் ஆக்கபூர்வமான விடயங்களோடு ஆற்றல், நிறமைகளை இணைத்து எதிர் மறை எண்ணங்களை மறைத்து, புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வேன். வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கூடாக அவர்களின் திறனாற்றல் விருத்தியை ஏற்படுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பேன். இதனால் அவர்கள் சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிப்படுத்தப்படுவதுடன் குறிப்பாக போதையற்ற, வன்முறையற்ற இளம் சமுதாயம் மீளுருவாக்கம் செய்யப்படும். கிராமிய ரீதியில் மாதர் சங்கங்களுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்புக் குழுக்களை […]

மேலும் பார்க்க

தொழில்நுட்பத்தைமையப்படுத்தியசமூகமொன்றைக்கட்டியெழுப்புதல்

தொழில்நுட்பத்தினால் உலகமும், பல்வேறு நாடுகளும், சமூகங்களும் அடைந்த துரித வளர்ச்சியை நேரில் பார்த்தவன் நான். தொழில்நுட்பம் எமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய காத்திரமானதும், ஆக்கபூர்வமானதுமான பங்களிப்பை ஆழமாகப் புரிந்துகொண்டவன் என்ற ரீதியில், தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒவ்வொரு தனிமனிதனதும், சமூகத்தினதும் வினைத்திறனை அதிகரிக்க “டிஜிட்டல்-யாழ்” (digital-yarl) என்ற திட்டத்தினூடாகப் பின்வரும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன். “டிஜிட்டல் ஆளுகை” (digital governance) திட்டத்தினூடாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள். பாடசாலைகள் மற்றும் இதர அலுவகங்களில் நடைபெறும் நாளாந்த அலுவல்கள். படிமுறைகள் செயற்பாடுகளை கணனிமயப்படுத்துவதற்கான […]

மேலும் பார்க்க

உடல், உளநலன்மிக்கஆரோக்கியமானசமூகத்தைஉருவாக்கல்

-நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கூற்றிற்கமைய அதிகரித்து வரும் உடல் சார் நோய்களைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் பொது உடற்பயிற்சி நிலையங்கள். பூங்காக்கள் அமைப்பதனூடாக உடற்பயிற்சியினை ஊக்குவிப்பேன். இலங்கையில் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்.கிளிநொச்சி மாவட்டப் பெண்கள் உடற்பயிற்சி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே பெண்களுக்காக தனியான உடற்பயிற்சி நிலையங்களை அமைக்க வழிகோலுவேன். டெங்கு ஒழிப்புச் செயற்திட்டங்களைப் பன்முகப்படுத்தி யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் டெங்கு நோயை இல்லாதொழித்து இலங்கையில் […]

மேலும் பார்க்க

Recent Comments

No comments to show.

Archives

Recent Post

பருத்தித்துறை இளைஞர் சமூக நிலைய திறப்பு விழா – அங்கஜன் இராமநாதன் உரை | எனது கனவு யாழ்
November 14, 2024
யாழ்ப்பாணத்தில் மை டிரீம் அகாடமி – டிபி ஐடி வளாகம் திறப்பு விழாவில் சந்தோஷ் நாராயணன் ஆற்றிய உரை
November 14, 2024
bg
icon

எம்முடன் இணைவதற்கு !

இணைவதற்கு ...